மாவட்ட செய்திகள் அக்டோபர் 13,2022 | 00:00 IST
ராணிப்பேட்டை மாவட்டம், கீழ் தேவதானம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சாரங்கபாணி வயது-60. இவர் அதே பகுதியில் உள்ள 7 வயது சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெற்றோர் புகார் அளித்தனர். ராணிப்பேட்டை போலீசார் சாரங்கபாணியை போக்சோ சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்..
வாசகர் கருத்து