மாவட்ட செய்திகள் அக்டோபர் 18,2022 | 00:00 IST
தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரியும் பாதாள சாக்கடை தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 18 வகையான மளிகை பொருட்கள் இலவச மளிகை பொருள் தொகுப்பு வழங்கப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கிய இத்தொகுப்பினை தஞ்சை டவுன் டிஎஸ்பி ராஜா போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் 50 தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினர்
வாசகர் கருத்து