மாவட்ட செய்திகள் அக்டோபர் 20,2022 | 11:38 IST
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள தற்காலிக காவலர்கள் பயிற்சி பள்ளியில் காவலர் பயிற்சி நிறைவு அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. DIG மயில்வாகனன் தலைமை வகித்தார், எஸ்பி தங்கதுரை முன்னிலை வகித்தார். காவலர் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். சாகச நிகழ்ச்சிகள், சிறப்பாக செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு சான்றிதழ், பதக்கம், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து