மாவட்ட செய்திகள் அக்டோபர் 21,2022 | 00:00 IST
வட சென்னை அனல் மின் நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி 1வது நிலையில் உள்ள 1வது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்டதையடுத்து மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.
வாசகர் கருத்து