மாவட்ட செய்திகள் அக்டோபர் 25,2022 | 00:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னூர் கிராமத்தில் சுமார் 10000 க்கும் மேற்பட்ட வௌவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. பட்டாசு வெடிப்பதால் வௌவ்வால்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்ற நல்லெண்ணத்தில் இந்த கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடிப்பதில்லை என உறுதி எடுத்து வாழ்ந்து வருகின்றனர்.
வாசகர் கருத்து