மாவட்ட செய்திகள் அக்டோபர் 25,2022 | 00:00 IST
தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் கோயில் சிறப்பு பெற்றது. இன்று சூரிய கிரகணம் வந்ததையடுத்து கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. இதனால் கோவில் வெறிச்சோடியது. வெளியூரிலிருந்து வந்த மக்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
வாசகர் கருத்து