மாவட்ட செய்திகள் அக்டோபர் 27,2022 | 00:00 IST
திருவாரூரில் பழமையான குமரகோட்டம் குமரகடவுள் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா நடக்கிறது. 3ம் நாளில் முருகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து