மாவட்ட செய்திகள் அக்டோபர் 29,2022 | 00:00 IST
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. அப்போது, 2022 டிசம்பருக்குள் 10,000 இடங்களை நிரப்பிவிடுவோம் என சபாநாயகர் மக்களிடத்தில் சவால் விட்டுள்ளார். அப்படி நடந்தால் சந்தோஷம். அப்படி நிரப்பவில்லையென்றால் அவர் பதவி விலக தயாரா என கேட்டார்.
வாசகர் கருத்து