பொது அக்டோபர் 30,2022 | 18:48 IST
கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில், டிசம்பர் 6ல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கு தேவையான 3500 கிலோ நெய் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்படுகிறது. இதற்காக, கோவிலில் கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. நெய் காணிக்கை செலுத்துபவர்களுக்கு ஆருத்ரா தரிசனம் முடிந்தபின், தீப மை பிரசாதம் வழங்கப்படும். நெய் காணிக்கைக்கான பணத்தை ஆன்லைனிலும் செலுத்தலாம்.
வாசகர் கருத்து