மாவட்ட செய்திகள் அக்டோபர் 31,2022 | 00:00 IST
கோவை மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, ஆழியார் படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்காவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
வாசகர் கருத்து