மாவட்ட செய்திகள் நவம்பர் 01,2022 | 00:00 IST
தஞ்சை பெரியக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் 1037ம் ஆண்டு சதய விழா நவ. 2 மற்றும் 3 ஆகிய இருநாட்களுக்கு நடக்கிறது. இதனையடுத்து பெரியக்கோவில் வளாகம், ராஜராஜ சோழன் சிலை மற்றும் நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சதய விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து