மாவட்ட செய்திகள் நவம்பர் 01,2022 | 00:00 IST
சென்னையில் மழை எல்லோரையும் பாதித்து வருகிறது. வண்டலூரில் இருந்து பிராட்வேவுக்கு TN 01 N 8735 என்ற எண் உள்ள, 21G பஸ் புறப்பட்டது. விடாமல் பெய்த மழையில் உட்காரும் இடங்களில் பஸ்ஸின் மேல் கூரையிலிருந்து மழை நீர் கொட்டியது. நின்றபடியே சென்ற பயணத்தில், ஒருவர் எடுத்த வீடியோ காட்சிகள் வைரலாகி காண்பவரை மிரட்டி வருகிறது.
வாசகர் கருத்து