மாவட்ட செய்திகள் நவம்பர் 01,2022 | 00:00 IST
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், சென்னை மயிலாப்பூர் கோவில் உள்ளிட்ட நான்கு கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் இதை தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் எம்.பி., ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் புளியோதரை உணவு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் அர்ச்சகர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து