மாவட்ட செய்திகள் நவம்பர் 02,2022 | 00:00 IST
திருப்பத்தூர் மாவட்டம், வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் உமா. இவர் ரயில்களில் செல்போன் ஹெட்செட் வியாபாரம் செய்து வருகிறார். சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயலில் வியாபாரம் செய்து விட்டு ரயில் படிக்கட்டு அருகே நின்று கொண்டு வந்துள்ளார். வாணியம்பாடி அருகே கால் தவறி ஓடும் ரயில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உமா அதே இடத்திலேயே இறந்தார், ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர். பாண்டி
வாசகர் கருத்து