மாவட்ட செய்திகள் நவம்பர் 02,2022 | 00:00 IST
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரு மடங்கு மழை பெய்துள்ளது என அமைச்சர் நேரு கூறினார். நவம்பர் 5ம் தேதி சென்னையில் 200 வார்டுகளில் மருத்துவ முகாம் நடைபெறும் . மழையில் இறந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கு மாலை நிவாரணம் அளிக்கப்படும். புளியந்தோப்பு, கொளத்தூரில் மட்டுமெ மழைநீர் தேங்கியுள்ளது. திருவிக நகரில் 35 சென்டிமீட்டர் மழை பெய்தது சென்னை முழுவதும் 20.5 5 சென்டி மீட்டர் மழை பெய்தது. 636 நீர் இறைக்கும் மோட்டார் தயார் நிலையில் உள்ளது. 156 மோட்டார் பயன்பாட்டில் உள்ளன என பேட்டி அளித்தார்.
வாசகர் கருத்து