மாவட்ட செய்திகள் நவம்பர் 02,2022 | 00:00 IST
காஞ்சிபுரம், கானிகண்டேஸ்வரர் கோயில் பின்புறம் பல்லவன் தெருவில் வசிக்கும் தீபக் என்கிற புல்லட் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. மாவட்ட எஸ்.பி.சுதாகர் பரிந்துரையில் கலெக்டர் ஆர்த்தி இதற்கான உத்தரவை பிறப்பித்தார் 28 வயதான தீபக் மீது கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை, அடிதடி உள்பட பல வழக்குகள் உள்ளன.
வாசகர் கருத்து