பொது நவம்பர் 03,2022 | 18:38 IST
முதல்வர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள், வயது முதிர்வால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோபாலபுரம் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று தாயார் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
வாசகர் கருத்து