மாவட்ட செய்திகள் நவம்பர் 06,2022 | 00:00 IST
தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் மழை நீர் வடிகால் மற்றும் முன்னெச்சரிக்கைப் பணிகளை அமைச்சர்கள் நேரு, அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., எம்.எல்.ஏக்கள் ராஜா, கருணாநிதி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி முதலானோர் ஆய்வு செய்தனர். பல்லாவரம், துரைப்பாக்கம், சேலையூர், டிடிகே நகர் போன்ற பகுதிகளுக்குச் சென்று , கால்வாய் அமைக்கும் பணிகளையும், உபரி நீர் செல்லும் பாதைகளையும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
வாசகர் கருத்து