மாவட்ட செய்திகள் நவம்பர் 06,2022 | 00:00 IST
கரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 14 ஆயிரம் பிளஸ் டூ மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் இங்லிஷில் சரளமாக பேச, எழுத உதவும் "ஆங்கில.நண்பன்" என்ற திட்டத்தை கலெக்டர் பிரபு சங்கர் துவக்கிவைத்தார். யூ ட்யூப் மூலம் பாடங்கள் நடத்தப்படும். தினமும் 20 நிமிடம் கவனித்தாலே ஆங்கிலம் வந்துவிடும். 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது என கலெக்டர் கூறினார்.
வாசகர் கருத்து