மாவட்ட செய்திகள் நவம்பர் 07,2022 | 00:00 IST
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கழனிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். மனைவி சுதாமதி, அயர்ன் பண்ணும் போது ஷாக் அடித்து இறந்ததாக கூறி, இறுதி சடங்குகளில் ஈடுபட்டார். சந்தேகம் அடைந்த போலீஸ் விசாரணை நடத்தியது. அடித்துக் கொன்றதை ரஞ்சித் ஒத்துக்கொண்டார். அவரை கைது செய்து போலீசார் சிறைக்கு அனுப்பினர்.
வாசகர் கருத்து