மாவட்ட செய்திகள் நவம்பர் 07,2022 | 00:00 IST
வேலூர் கலாஸ்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன். வயது 38. ஆம்பூரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பினார். வழியில் பாலாற்று படுகையில் குளித்தார். நீரின் வேகத்ததால் அடித்து செல்லப்பட்டார். ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் தேடினர். 6 மணி நேர தேடலுக்கு பின் சரவணனை சடலமாக மீட்டனர். ஆம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து