மாவட்ட செய்திகள் நவம்பர் 08,2022 | 00:00 IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூர் மீனாட்சி அம்மன் சமேத ஐராவதேஷ்வரர் கோயிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பச்சரிசி சாதம், காய்கறிகள், மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து