சிறப்பு தொகுப்புகள் நவம்பர் 11,2022 | 13:30 IST
கனமழை மற்றும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்துக்கு அலைகள் எழும்புகின்றன. பிள்ளைச்சாவடி கிராமத்திற்குள் புகுந்த கடல் அலைகளால் 2 வீடுகள் இடிந்தன. கடல் அரிப்பால் 5 தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொடர்ந்து அலை சீற்றத்துடன் காணப்படுவதால் பிள்ளைச்சாவடி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வாசகர் கருத்து