மாவட்ட செய்திகள் நவம்பர் 12,2022 | 00:00 IST
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே லட்டூர் ஏரியானது, கனமழையால் நிரம்பி வழிகிறது. வழியும் உபரி நீர், ஏரியைச் சுற்றி உள்ள வயல்களில் சேர்கிறது. இதனால் நடவு செய்துள்ள "சொர்ணம் போக" பயிர்கள், சுமார் 200 ஏக்கர் நீரில் மூழ்கி விட்டன என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து