மாவட்ட செய்திகள் நவம்பர் 15,2022 | 00:00 IST
மாங்காடு, காமாட்சி அம்மன் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 39 கிலோ 704 கிராம் தங்கத்தை SBI வங்கியில் முதலீடு செய்தனர். கோயில் வளாகத்தில், அமைச்சர்கள் அன்பரசன், சேகர்பாபு தங்கத்தை வங்கி அதிகாரிகளிடம் வழங்கினர். செல்வப்பெருந்தகை MLA , ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜு, தர்மகர்த்தா சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதலீட்டில் கிடைக்கும் வட்டி கோயில் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்படும்
வாசகர் கருத்து