மாவட்ட செய்திகள் நவம்பர் 15,2022 | 00:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதிதிருவரங்கம் கிராமத்தில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமையான ரங்கநாதர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கோயில் கட்டிட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வாசகர் கருத்து