மாவட்ட செய்திகள் நவம்பர் 16,2022 | 00:00 IST
அடுத்த வில்லியனூர் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக பறவைகளைப் பிடித்து சிலர் விற்பனை செய்தனர். இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள் விற்பனைக்கு வைத்திருந்த பறவைளை மீட்டனர். அதனை இரண்டு மாதங்கள் பராமரித்தனர். அந்த பறவைகளை இன்று அமைச்சர் தேனி ஜெயக்குமார் உசுட்டேரி சரணாலயப் பகுதியில் பறக்க விட்டார். நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரி வஞ்சனவள்ளி வனத்துறை அலுவலர் பிரபாகரன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர் பேச்சு
வாசகர் கருத்து