மாவட்ட செய்திகள் நவம்பர் 17,2022 | 16:07 IST
கோவை அண்ணா பல்கலை மண்டலம் 11 க்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் பங்கேற்ற மாணவர்களுக்கான கபடி போட்டி குரும்பபாளையம் ஆதித்யா தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது. 13 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில் எஸ்.என்.எஸ். தொழில்நுட்ப கல்லுாரி அணி 30-20 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்.என்.எஸ். இன்ஜினியரிங் கல்லுாரி அணியை வென்றது. இறுதிப் போட்டியில் சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல். இன்ஜினியரிங் கல்லுாரி அணி.
வாசகர் கருத்து