மாவட்ட செய்திகள் நவம்பர் 17,2022 | 17:36 IST
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் கட்சி நிர்வாகி வீட்டு துக்க நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கலந்து கொண்டார். டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் வெள்ள நிவாரண உதவிகளை விரைவாக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வாசகர் கருத்து