சிறப்பு தொகுப்புகள் நவம்பர் 18,2022 | 11:34 IST
கோவை கலெக்டர் ஆபிஸ்ல பணிபுரியும் பெண் ஊழியர், அரசு வேலை வாங்கி தர்றதா ஒருத்தர் கிட்ட 4 லட்சம் ரூபாய் வாங்கி இருக்காங்க. அப்பறமா, பதிவுத்துறை செயலர் பேர்ல போலியா ஒரு பணி நியமன உத்தரவை கொடுத்து ஏமாத்திட்டாங்க. இந்த விவகாரம் வெடிச்சதும், அந்த ஊழியரை சஸ்பெண்ட் செஞ்ச கலெக்டர் சமீரன் , ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் வாங்கி , எப்ஐஆர் போடும்படி உத்தரவு போட்டார். ஆனா போலீஸ், புகாரை மட்டும் வாங்கிட்டு, எப்ஐஆர் போடாம கட்டப்பஞ்சாயத்து
வாசகர் கருத்து