மாவட்ட செய்திகள் நவம்பர் 18,2022 | 17:28 IST
மைசூரு மகாராணி போரம்மா 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் அருகே காக்காதூக்கி அம்பலம் என்ற இடத்தில் சிவன் கோயில் கட்டி வழிபட்டார். மகாராணி மறைவுக்கு பிறகு வாரிசுகள் கோயிலை நிர்வகித்து வந்தனர். நாளைடையவில் வாரிகள் கர்நாடக சென்று விட்டனர். பராமரிப்பு இன்றி கோயில் சிதிலமடைந்தது. விலை மதிப்புமிக்க சிலைகள் மற்றும் செம்பிலானா கோயில் கூரைகள் கொள்ளை போனது. 83 சென்ட் கோயில் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்தனர்.
வாசகர் கருத்து