மாவட்ட செய்திகள் நவம்பர் 18,2022 | 19:06 IST
கோவை அண்ணா பல்கலை பத்தாவது மண்டலத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கால்பந்து போட்டி மயிலேறி பாளையம் கற்பகம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த இளம் வீரர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.
வாசகர் கருத்து