மாவட்ட செய்திகள் நவம்பர் 19,2022 | 13:22 IST
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் சிவில் மற்றும் கிரிமினல் கோர்ட்டுகளின் துவக்க விழா நடந்தது. திருப்போரூர், சோழிங்க நல்லூர், பல்லாவரம் முதலான பல பகுதி மக்கள் நீண்ட காலமாக, இந்த நீதிமன்ற கோரிக்கையை முன்வைத்தனர். அது நிறைவேறிய மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்துக்கொண்டாடினர்.
வாசகர் கருத்து