மாவட்ட செய்திகள் நவம்பர் 19,2022 | 00:00 IST
கோவை சகோதயா அசோசியேஷன் சார்பில் CBSE பள்ளிகளுக்கு இடையேயான 43 வது ஐவர் கால்பந்து போட்டி சிங்காநல்லூர் PVM குளோபல் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இளம் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். வெற்றி பெறும் அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.
வாசகர் கருத்து