மாவட்ட செய்திகள் நவம்பர் 21,2022 | 00:00 IST
முன்னாள் அமைச்சர் வேலுமணி குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக ஐ.டி. விங் கோரியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஐ.டி.விங்கின் கோவை மண்டல மாநில தலைவர் சிங்கை ராமச்சந்திரன் சென்னையில், சைபர் போலீசில் புகார் அளித்தார்.
வாசகர் கருத்து