மாவட்ட செய்திகள் நவம்பர் 21,2022 | 00:00 IST
அசாமில் தேசிய ஜூனியர் தடகள சேம்பியன்ஷிப் போட்டி நடந்தது 1000 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் நகரை சேர்ந்த மாணவர் கார்த்திகேயன் வெள்ளி பதக்கம் வென்றார். மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, அவரை நேரில் அழைத்து பாராட்டினார். கார்த்திகேயன் சங்கரா பல்கலைக்கழகத்தில் பி.காம் படிக்கிறார்.
வாசகர் கருத்து