மாவட்ட செய்திகள் நவம்பர் 21,2022 | 17:31 IST
திருச்சி பீம நகரைச் சேர்ந்த இஸ்மாயில் மீது மண மோசடி வழக்குகள் உள்ளன. இவற்றில் ஜாமீன் பெற இஸ்மாயில் போலி ஆவணங்கள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியத் தண்டணைச் சட்டம் 420ன் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிந்து இஸ்மாயிலை கைது செய்த போலீசார், சிறைக்கு அனுப்பினர்.
வாசகர் கருத்து