மாவட்ட செய்திகள் நவம்பர் 22,2022 | 11:20 IST
கோவை மாவட்டம் கோட்டைபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 39 பேர் மற்றும் சின்ன மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகள் நான்கு பேர் என 43 பேரை கோயமுத்தூர் ரோட்டரி மோனார்க்ஸ் சார்பில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் பெங்களூருக்கு மூன்று நாள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். டபுள் டக்கர் ரயிலில் பெங்களூருக்கு சென்று அங்குள்ள அறிவியல் கண்காட்சி, உயிரியல் பூங்கா, நேஷனல் ஏரோநாட்டிக் லிமிடெட் உட்பட பல்வேறு முக்கிய இடங்களை காண்பித்து
வாசகர் கருத்து