மாவட்ட செய்திகள் நவம்பர் 22,2022 | 11:37 IST
முன்னாள் துணைவேந்தரும், மூத்த தமிழ் அறிஞருமான ஒளவை நடராஜன் நேற்று காலமானார். சென்னை, அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஒளவை நடராஜனின் தமிழ்ப் பணிகளை கெளரவிக்கும் வகையில், காவல் துறை மரியாதையுடன் தமிழக அரசு இறுதி அஞ்சலி செலுத்தும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து