மாவட்ட செய்திகள் நவம்பர் 22,2022 | 00:00 IST
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பர்பெக்ட் மேன் பவர் சொல்யூஷன் எனும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் உள்ளது. வேலை தேடி வரும் தொழிலாளர்களை திருப்பூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்புகின்றனர். எதிர்த்து கேள்வி எழுப்பும் தொழிலாளர்களை அடித்து துன்புறுத்தி தெரியாத ஊர்களில் இறக்கி விடுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த முருகேஸ்வரி என்பவர் கூறினார்.
வாசகர் கருத்து