மாவட்ட செய்திகள் நவம்பர் 22,2022 | 13:46 IST
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு ஜூலை 17ல் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கலவரம் தொடர்பாக இதுவரை 400க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கலவரத்தில் போலீசாரின் வாகனத்தை அடித்து நொறுக்கிய ஏரவார் கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ் , வேல்முருகன் பள்ளி பொருட்களை அடித்து நொறுக்கிய முருகனைஆகிய 3 பேர் கைது செய்துள்ளனர். 3 பேரையும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி க.
வாசகர் கருத்து