மாவட்ட செய்திகள் நவம்பர் 24,2022 | 14:16 IST
புதுச்சேரி அடுத்த திருவண்டார் கோயில் கிராமத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2 நாட்களுக்கு முன்பு அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் திருடு போனது. பள்ளி துணை முதல்வர் திருபுவனை போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் திருவண்டார் கோயில் கடைவீதியில் வாலிபர் ஒருவர் மூட்டை ஒன்றை எடுத்து சென்றார். போலீசார் மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு கம்ப்யூட்டர் இருந்தது .
வாசகர் கருத்து