அரசியல் நவம்பர் 24,2022 | 14:56 IST
கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் அய்யா வைகுண்டர் தலைமைபதி அமைந்துள்ளது. இங்கு தரிசனம் செய்ய வருபவர்கள் சட்டை இல்லாமல், தலைப் பாகை அணிந்து, முத்திரை இட்டு வணங்க வேண்டும். தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏ.,வுமான உதயநிதி தலைப்பாகை அணியாமல், முத்திரை இடாமல் தலைமைபதிக்குள் சென்றார். நடைமுறையை மீறி தலைமைபதிக்குள் சென்ற உதயநிதி, அய்யாவை வணங்கி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் பொன்ராதாகிருஷ்ணன். பதியின் சார்பில் உள்ளே அழைத்து சென்ற முதன்மை நிர்வாகி பால ஜனாதிபதி தன் பொறுப்பை விடவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாசகர் கருத்து