மாவட்ட செய்திகள் நவம்பர் 24,2022 | 19:35 IST
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் , 2015 ஆம் ஆண்டு குடியாத்தம்-காட்பாடி சாலையில் ஜங்காளப்பல்லியை சேர்ந்த மணி ( 48 ) மீது அரசு பஸ் மோதிய விபத்தில் இறந்தார். அவருக்கு 11 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வழங்க 2019 ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு குடியாத்தம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மணி குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தியது. அரசுபஸ்சை ஜப்தி செய்ய குடியாத்தம் நீதிபதி உத்தரவிட்டார் இதனையடுத்து குடியாத்தம் பழைய பஸ் நிலையத்திற்கு வந்த குடியாத்தம் - பரவக்கல் அரசு பஸ்சை குடியா.
வாசகர் கருத்து