மாவட்ட செய்திகள் நவம்பர் 24,2022 | 20:05 IST
கோவன்புத்தூர் என்ற பெயர் மருவி தற்போது கோயம்புத்தூராக உள்ளது. இதமான சீதோஷன நிலை, சுவையான தண்ணீர், உயர்ந்த வாழ்வியல் முறை, தரமான கல்வி நிலையங்கள், குறைந்த செலவில் சிறந்த மருத்துவம், அதிகளவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கூடங்கள் உள்பட அனைத்து துறைகளிலும் கோவையின் சிறப்புகளை பட்டியலிடலாம். தென்னிந்தியாவின் மான்செஸ்டராக உள்ள கோவை ஒரு நூற்றாண்டுக்குள் தமிழ்நாட்டின் தலைநகருக்கு இணையாக பேசப்படுகிற வளர்ச்சியே இதன் சிறப்பு.
வாசகர் கருத்து