மாவட்ட செய்திகள் நவம்பர் 25,2022 | 11:40 IST
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் காணிக்கை உண்டியலை, 62 நாளுக்குப் பிறகு திறந்தனர். மொத்தம் ₹65.28 லட்சம் பணமாகவும், 332.640 கிராம் தங்கமாகவும், 664.290 கிராம் வெள்ளியாகவும் காணிக்கை இருந்தது. கோயில் இ.ஓ.(E.O) தியாகராஜன் தலைமையில், ஸ்ரீகாரியம் சுந்தர ஐயர் முன்னிலையிலும் காணிக்கை என்னும் பணி நடந்தது.
வாசகர் கருத்து