மாவட்ட செய்திகள் நவம்பர் 25,2022 | 12:00 IST
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக், பாலிதீன் பயன்படுத்துவதை தடுக்க நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவை சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், ஆறுமுகம், செல்வம், சிவக்குமார், ராஜ்மோகன் ஆகியோர் பொள்ளாச்சி சாலையில் ஒரு குடோனில் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
வாசகர் கருத்து