Advertisement

பள்ளி பஸ் கவிழ்ந்து 36 மாணவர்கள் காயம்

மாவட்ட செய்திகள் நவம்பர் 25,2022 | 00:00 IST

Share

கள்ளக்குறிச்சியில் இருந்து சின்னசேலம் நோக்கி சென்ற தனியார் பள்ளி பஸ், தச்சூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதி கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த 36 மாணவ மாணவிகள் காயங்களுடன் தப்பினர். போலீசார், அப்பகுதி மக்கள் உதவியுடன் காயமடைந்த மாணவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தனியார் பள்ளி பஸ்கள், முறையான பராமரிப்பு இல்லாமலும், அதி வேகத்தில் செல்வதுமே விபத்துகளுக்கு காரணம் என ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X