மாவட்ட செய்திகள் நவம்பர் 25,2022 | 00:00 IST
கோவை மா நகர பகுதியை சேர்ந்த NCC மாணவர்கள் வாலாங்குளம் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். கோவை ஸ்மார்ட் சிட்டிக்கு உட்பட்ட பகுதிகளில், அவர்கள் தொடர்ந்து தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுச் சூழல் விழிப்புணர்வுடன், தூய்மையின் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளையும் அவர்கள் ஏந்திச் சென்றனர்.
வாசகர் கருத்து