அரசியல் நவம்பர் 25,2022 | 14:05 IST
நடிகர் கமல்ஹாசன் காய்ச்சல், இருமல் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் புதன்கிழமை இரவு அட்மிட் ஆனார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், கமல் நன்றாக இருப்பதாக வியாழனன்று அறிக்கை வெளியிட்டனர். உடல்நலம் முழுதாக தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுக்க கமலை டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
வாசகர் கருத்து